நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு இவ்வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


.jpg)
Post A Comment:
0 comments: