இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தனிக்குரலாக SLMC

Share it:
ad
(Abu Shakeek) 
                                             
என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இன்றைய நெருக்கடியான அரசியல் சூழ் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தனிக்குரலாக SLMC பிரதிபலிக்கின்றது.

இந்த அரசாங்கத்தில் எமது சமூகத்துக்கு மேலெலுந்தவாரியான பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த அரசாங்கத்தை முறியடிக்க பலம் வாய்ந்த ஒரு எதிர் கட்சிஇ பொது வேட்பாளர் ஒன்று தேவை. இல்லையெனனில் ஜனாதிபதியை எதிர்த்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில் அவர்களால் முடியாது. ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாடுஇ ஆதரவு இருப்பின் ரனில் அவர்களால் ஆட்சியை பிறழவைக்க இது தான் நல்ல சந்தர்ப்பம். 

தற்போதைய அரசியல் சூழ்னிலையில் பொது வேட்பாளராக முன்னால் ஜனதிபதி சந்திரிகா பண்டாரனாயக மட்டுமே தகுதியானவர் என்பதில் அனைவரும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கின்ற உண்மையாகும். அவர் பொது வேட்பாளராக களம் இறங்கினால் மட்டுமே ஜனதிபதி தேர்தலில் மக்கள் மத்தியில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு அப்பாற்பட்ட உண்மையாகும்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பிரேமதாசவை ஆதரிக்காமல் ஆதரவு கொடுத்து முஸ்லிம் சமூகத்தில் பெறும் ஆதரவை பெற்றுக்கொடுத்த பெறுமை தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கே உரித்தாகும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை இன்றைய SLMC யின் தலைவர் மேற்கொள்வதை விடவும்இ வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு இ செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதுபதியை ஆதரித்துஇ கட்சியின் ஆதரவினை வழங்குவதே தற்போதுள்ள அரசியல் சூழ்னிலையில் ராஜதந்திரமான மந்திரங்கள் ஆகும். இந்த நாட்டில் எந்த ஒரு சிறுபான்மை கட்சியினரும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதை சிருபான்மையினர் நன்கு அறிந்து கொண்டவர்ளாகவும் தெளிவாகவும் இருக்கின்றனர்.. வடகிழக்குஇ தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவும் மாட்டர்கள். இப்படியான யதார்த்தத்தை அறிந்து வைத்திருக்கின்ற பெறும்பான்மை அரசியல் தலைவர்கள் அவர்களால் கொடுக்கப்படுகின்ற, சிருபான்மையினருக்கான சலுகைகள்ஃ யாசகம் மட்டுமே எமது சமூகத்துக்கு உதவப்போகிறதுஇ மாறாக இதன்பின் எந்த அரசாங்கமும் சிருபான்மை சமூகத்தவர்களின் அரசியல் உரிமைகளையும் மற்றும் விகிதாசர முறையிலான தொழில் முறைகளையும் அவ்வப்போது பெற்றுத் தரும் என்பது வெறும் கணவாகவே பிரதிபலிக்கும். ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியுடனோ பேரம் பேசி உரிமைகள்குக்கான அழர பெற்றுக்கொண்டும்  என்னதான் நடந்தது??? என்ன தான் செய்ய முடியும்??. கடந்தகாலங்களில் பெற்றுக்கொன்ட உத்தரவாதங்கள் கிடைத்தனவா?? நிறைவேற்றப்பட்டதா??? ஆகவே நாம் இஸ்லாம் சொல்வதைபோன்று ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் அல்லது எதிர் கட்சிகள் வழங்க்கப்படும் அழர பெற்றுஇ பொது மக்களுக்கு அதனை பகிரங்கப்படுத்துவதே இன்றைய சூழ்னிலையில் ஒரு புது பரிமாணமாக அமையக்கூடியதாக இருக்கும்.

மறைந்த முன்னால் ஜனதிபதி த.ச அவர்களின் அரசியல் யாப்பின்படி, அவர் தன்வசம் வைத்திருந்த நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்றிக்காட்ட அதற்கான அரசியல் நெருக்கடிகலாளான சூழ்னிலை அன்று ஏற்பட வாய்ப்பு இருக்கவில்லை. அவர் நிறைவேற்று அதிகார யுக்தியை வைத்துக்கொண்டும் ஜனனாயக வழியிலேயே செயல்பட்டார் என்பதில் எவ்வித ஐயமும் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் அவர் இரண்டு தடவைகளுக்கு மேலாக பதவி வகிக்கவில்லை. ஆனால் தற்போது ஜனதிபதியாக பதவி வகிக்கும் ராஜபக்ஷ அவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சிணைகளை முறியடிக்கவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தன்வசம் வைத்துக்கொண்டிருப்பதை எமது பகுத்தறிவுக்கு ஆழமாக உணர்த்துகிறது.

மறைந்த த.ச  அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஜன நாயக வெளிச்சத்தில் வழி நடாத்திச் சென்றார். இன்றைய நிறைவேற்று ஜானாதிபதி தன் அதிகார பலத்தை கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட முனைகின்றார்.  நிறைவேற்று அதிகார முறைமையை முற்றிலும் எதிர்த்துஇ ஒரு பொதுவேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களம் இரங்கினால் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியும். அதேநேரம் அதற்கான பிரசாரங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவும் வேண்டும்.

இன்று உலகில் அனத்து  நாடுகளிலும் பேரளவில் மட்டுமே ஜனனாயகம் காணப்படுவதை மறைக்கவோஃ மறுக்கவோ முடியாது. அனைத்து நாடுகளிலும் தேர்தல்கள் இடம்பெறும் போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றவர்கள்இ தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பட்டை கொன்டவர்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் எமது ஆட்சியாளரும் பேராசைப்படுவதில் தவறில்லை. ஆனால் எதற்கும் ஒரு அளவு ஃ காலம் ஃ எல்லை இருக்க வேண்டும். மேலும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஒரு ஜனாதிபதி கால எல்லையற்ற முறையில் செயல்படுவதற்கான வழிபிறந்தால் (அதிகாரம்) அதில் ஜனனாயகம் காணப்படாதவிடத்து சர்வாதிகாரம் வலுப்பெறும். இந்த அரசியல் சிந்தனை தலைதூக்கும் என்ற காரணத்தினால் தான் த.ச அவர்கள் 10 ஆண்டுகள் (2 தடவைகள்) மாத்திரம் பதவி வகிக்கக்கூடியவாறு அரசியல் யாப்பை அமைத்தார். இந்த யாப்பினை இன்றைய ஆட்சியாளர் 18 திருத்தச்சட்டத்தினூடாக மாற்றியைமைத்தார். இது சட்ட வல்லுனர்கள் மற்றும் நாட்டுப்பற்றுள்ளவர்கள் மத்தியில் பெறும் கலங்கத்தை மெருகூட்டியுள்ளது. சட்டவல்லுனர்கள் மற்றும்  நாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு அப்பால் நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதியை எதிர்த்து எதனையும் செய்ய முடியாது என்பதனை விளங்க வேண்டும். மக்களே சிந்தியுங்கள்...! செயல்படுங்கள்...! இன்று எமக்கு ஒரு பொதுவான கட்சி ஒன்றே தேவைப்படிகின்றது. அனைத்து மக்களும் இனஇபேதமின்றி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபடாத நிலை ஏற்படுமாயின் இந்த நாட்டில் நல்ல ஒரு ஆட்சியாளரை மக்களுக்கு மத்தியில் பிரதிநிதிப்படுத்துவது கடினமாக அமையும்.  நாங்கள் தனித்து நிற்காது ஆளும் அரசதரப்பினருக்கு ஆதரவினை வழங்குவதே பொருத்தமானதாகும்.

இந்நாட்டு அனைத்து மக்களும்  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே உறுதியாக இருக்கின்றனர். மூவின சமூகத்தினரும் அரசியல் ரீதியாக ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க ஒன்றுபடாதவிட்டத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியை ஒழிப்பது அசாத்தியமான நிலை உருவாக வழிவகுக்கும். அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி ஒன்றுபட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிக்க மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு செயல்படுவார்களா??? 

இன்றைய விமர்சனர்களின் கருத்துப்படி அரசாங்கத்துக்கு பாதக நிலைமை உருவாகியுள்ளதாக கருத்து வெளியாகின்றது. மக்களின் காழ்ப்புணர்ச்சி அதிகரித்துச்செல்வதால் ஒழுங்கான ஒரு கூடுக்கட்சி களம் இறங்கினால் எதிவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூட இதுவே சரியான சந்தர்ப்பம் என்பதாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. என்றுமே இல்லாதவாறு முஸ்லிம் சமூகம் அரசியல் வெளிச்சத்தில் முகம் கொடுக்கக்கூடிய இன்றைய காலப்பிரிவில் நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதி முறைமையில் எந்த மாற்றமும் காணப்படாத போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேவையாஃ இல்லையா?? என்ற சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதிக்கே ஆதரவினை கொடுத்து, முடிந்த அழர ஒன்றை பெற்று அதனூடாக தமது சமூகத்தின் பாதுகாப்பை தக்கவைத்துகொள்ள முயற்சிப்பதே இன்றியமையாத தேவையாகும்.  
Share it:

Post A Comment:

0 comments: