வைத்திய முகாம்

Share it:
ad

மாற்றம் என்ற அமைப்பினர் அண்மையில் கண்டி லேவெல்ல சனசமூக நிலையத்தில் வைத்திய முகாமொன்றினை நடாத்தினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த வைத்திய முகாமுக்கான அனுசரணையை சென்றல் மெடிக்கல் கண்டி, நவலோக்க வைத்திசாலை கொழும்பு, வின்கெயார் கண்டிக் கிளை என்பன வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

-தகவல் -டாகடர் ஹர்ஷ விஜேவர்தன


Share it:

Post A Comment:

0 comments: