சுஹைர் இராஜினாமா​

Share it:
ad
தேசிய ஷூறா சபையின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர் இன்று 30/11/2014 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் தேசிய ஷூறா சபையிலிருந்து இராஜினாமா செய்துள்ளமையை இத்தால் அறிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

மற்றுமோர் அரங்கிலிருந்து சமூகத்தின் நன்மைகளுக்காக தொடர்ச்சியாக செயற்படுவதற்காகவே தான் இராஜினாமா செய்வதாக தேசிய ஷூறா சபையின் தலைவர் சகோ. தாரிக் மஹ்மூத் அவர்களுக்கு அறிவித்துக் கொண்டதுடன் தேசிய ஷூறா சபைக்கான தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் அங்கத்துவர் அல்லாத நிலையில் இருந்து வழங்குவதாகும் குறிப்பிட்டார்.

- பொதுச்செயலாளர், 
தேசிய ஷூறா சபை
Share it:

Post A Comment:

0 comments: