சிகிச்சைக்காக அவசர நிதியுதவி கேட்கிறார்

Share it:
ad
(மொஹொமட் ஆஸிக்)

(கண்டி கல்ஹின்னை படகொல்லாதெனிய பீரிஹெல இல: 43 -1 என்ற முகவரியை சேர்ந்த ஜே.எம்.ஆபீன் என்ற 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை கடும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டு சிறுநீரகங்களும் 95 சத வீதம் செயலிலந்துள்ளதாகவும் அவசரமாக சிறுநீரக மாற்று சிகிற்கை செய்ய வேண்டுமென்றும் வைத்தியர்கள் ஆலொசனை கூறி உள்ளனர்.

இச்சத்திர சிகிற்சைக்காக 18 இலட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதுளள்னர். இவ்வளவு பெரிய தொகையை அவரது குடும்பத்தால் ஈடுசெய்ய முடியாததன் காரணமாய தனவந்தர்களது உதவியை நாடி உள்ளhர். 

ஊதவி பெருவதற்காக இரண்டு வங்கி கனக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆவையாவன, உஙடகளது உதவிகளை இவ் வங்கி கனக்குகளுக்கு வழங்கலாம்.

1.M,Afeen,
Account number – 182-2-001-9-0019361
Peaples bank
Ankumbura 
Kandy

2.Mohomad Zubair Fathima Fawzana 
Account number – 183-200270017414
Peaples bank
Ankumbura 
Kandy




Share it:

Post A Comment:

0 comments: