ஒரு பொம்மை ஜனாதிபதி இருக்கவேண்டும் என மேற்கத்தைய நாடுகள் ஆர்வம் - மஹிந்த ராஜபக்ச

Share it:
ad
சில மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் ஒரு பொம்மை ஜனாதிபதி இருக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தம்மை தடுப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன என்றும் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அலரி மாளிகையில் கூட்டம் கூடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில் இலங்கையை அடிமை நாடாக உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: