கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 320 ரூபாயில் இரயிலில் பயணிக்கலாம்..!

Share it:
ad

கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளின் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. 

குளிரூட்டப்பட்ட கடுகதி  ரயில் சேவையில் பதிவுசெய்து பயணிப்பதற்கு   1,500 ரூபாய்யும் முதலாம் வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு 900 ரூபாயும் இரண்டாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  800 ரூபாயும் மூன்றாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  500 ரூபாய் மற்றும் மூன்றாந்தர வகுப்பில் சாதாரணமாகப் பயணிப்பதற்கு  320 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Share it:

Post A Comment:

0 comments: