தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸும் மைத்திரிபாலவின் வெற்றிக்கு துணையாக இருந்துள்ளன. பொது எதிரணியின் மொத்தவாக்கில் 12 சதவீதம் வாக்கினை இவ்விரு கட்சிகளும் பெற்றுக்கொடுத்துள்ளன என ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்,
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இனிமேல் சுதந்திரக் கட்சி புத்துயிர் பெறும். முஸ்லிம், காங்கிரஸ, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக தொழிலாளர் கட்சிகள் தமது கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி 'ஐக்கிய இலங்கை'' என்ற நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.


.jpg)
Post A Comment:
0 comments: