புதிய அரசாங்கத்தில் குறைபாடுகள் - ஹிருனிகா

Share it:
ad
புதிய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் முன்வைத்த காரியங்கள் தொடர்பாக எந்த விதமான அவதானமும் செலுத்தவில்லை என  ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: