ராஜபக்ஸ சகோதரர்களுக்கு நெருக்கடி - யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் விசாரணை

Share it:
ad
யுத்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து மீட்கப்பட்ட உடமைகள் தொடர்பில் ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று 20-01-2015 கூடிய, தேசிய நிறைவேற்றுப் பேரவையின் கூட்டத்தில் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

யுத்தின் பின்னர் வடக்கு பகுதியில் இருந்து வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகள் என்பன பெருமளவில் மீட்கப்பட்டன.

எனினும் அவற்றிற்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியப்படுத்தவில்லை.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிறைவேற்றுப் பேரவையினால் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

கிழக்கு மாகாண சபை, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ச

WadapulaNews