கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி 2 தினங்களுக்கு மூடப்படுகிறது

Share it:
ad
பாப்பரசரின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, கொழும்புநீர்கொழும்பு பிரதான வீதி நாளை திங்கட்கிழமை மாலை முதல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை மூடப்படவுள்ளது. எனவே, இவ்வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் கொழும்புநீர்கொழும்பு அதிவேகவீதியை  பயன்படுத்துமாறும் அதற்கான கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share it:

Post A Comment:

0 comments: