சம்மாந்துறையில் மைத்திரி பங்கேற்ற, தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் வெள்ளம் (படங்கள்)

Share it:
ad
-யு.எல்.எம். றியாஸ்-

எதிரணிகளின் ஜனாதிபதி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (28.12.2014) மாலை சம்மாந்துறை வருகை  சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் வெள்ளத்தினை  படங்களில் காணலாம். 




Share it:

Post A Comment:

0 comments: