ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமான 'மஹிந்த சிந்தனையில் உலகை வெல்லும் வழி' கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து தற்போது வெளியிடப்படுகின்றது.
இந்த வெளியீட்டு வைபவத்தில் அரசாங்கத்தில் இதுவரையிலும் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
எனினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் எவரையும் இந்த வைபவத்தில் காணக்கிடைக்கவில்லை. Tm



Post A Comment:
0 comments: