ஜனாதிபதி தேர்தலுக்காக 300 கோடி ரூபா செலவாகும்

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலுக்காக 300 கோடி ரூபா செலவாகும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாச தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்கு அட்டைகள், வாக்காளர் அறிவித்தல்கள் உள்ளிட்ட தேர்தல் செயலகத்தின் அடிப்படை செயற்பாடுகளுக்கும், காவல்துறை மற்றும் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கும் இந்த நிதி செலவிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்தே 
Share it:

Post A Comment:

0 comments: