தர்கா நகர் பள்ளிவாசல் திறக்கப்பட்டது (படங்கள்)

Share it:
ad
(எம் றிஸ்வான் காலித்)


கடந்த ஜூன் மாதம் தர்கா நகரில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொது பல சேனாவின் காடெயர்கலினால் சேதமாக்கப்பட்ட பள்ளி வாசல் இன்று 17 ம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் திறந்து வைக்கட்டது, மீன் பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதேச பௌத்த ஆலயங்களின் தேரர்கள், பாதுகாப்புப் படையனர் மற்றும் ஊர் மக்கள் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.




Share it:

Post A Comment:

0 comments: