புலிகளை ஒழித்துகட்டிய மஹிந்த ராஜபக்ஸவுக்கு 'பாரத ரத்னா' விருது - சுப்பிரமணியன் சாமி

Share it:
ad

புதுடில்லி:

 பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்து கட்டியவர். இதன்மூலம், நம்முடைய உள்நாட்டு பாதுகாப்புக்கு, பெரியஅளவில் அவர் உதவியுள்ளார். அவரின்இந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, 'பாரத ரத்னா' விருதை, மத்திய அரசு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: